market increases

img

தூய்மையான குடிநீருக்கான தேவையும் சந்தையும் அதிகரிப்பு

தூய்மையான குடி நீருக்கான தேவையும் சந்தை யும் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக குளிர் சாதனங்கள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள் உற்பத்தி யில் ஈடுபட்டுள்ள புளுஸ்டார் நிறுவன நிர்வாக இயக்குனர் தியாகராஜன் கூறியுள்ளார்.